உள்ளடக்கத்துக்குச் செல்

பஃபலோ (நியூ யோர்க்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
பஃபலோ நகரம்
அடைபெயர்(கள்): ஏரிகளின் அரசி நகரம்
நியூ யார்க் மாநிலத்தில் இருந்த இடம்
நியூ யார்க் மாநிலத்தில் இருந்த இடம்
நாடுஐக்கிய அமெரிக்க நாடுகள்
மாநிலம்நியூ யார்க்
மாவட்டம்ஈரீ
அரசு
 • மாநகராட்சி தலைவர்பைரன் ப்ரவுன் (D)
பரப்பளவு
 • மாநகரம்52.5 sq mi (136.0 km2)
 • நிலம்40.6 sq mi (105.2 km2)
 • நீர்11.9 sq mi (30.8 km2)
ஏற்றம்
600 ft (183 m)
மக்கள்தொகை
 (2005)[1]
 • மாநகரம்2,79,745
 • அடர்த்தி7,206/sq mi (2,782.4/km2)
 • பெருநகர்
12,54,066
நேர வலயம்ஒசநே−5 (EST)
 • கோடை (பசேநே)ஒசநே−4 (EDT)
இடக் குறியீடு716
FIPS36-11000
GNIS feature ID0973345
விமான நிலையம்பஃபலோ நயாகரா பன்னாட்டு விமான நிலையம்- BUF
இணையதளம்பஃபலோ, NY

பஃபலோ (Buffalo) ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்திலுள்ள ஒரு பிரதான நகரமாகும். நயாகரா நீர்வீழ்ச்சி இன்நகரின் 27 கிமீ தள்ளி அமைந்துள்ளன.

குறிப்புக்கள்

  1. Metropolitan & Central City Population: 2000-2005. Demographia.com, accessed September 3, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஃபலோ_(நியூ_யோர்க்)&oldid=2192226" இலிருந்து மீள்விக்கப்பட்டது