கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எழும்பூர் சட்டமன்றத் தொகுதி (Egmore Assembly constituency) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 16. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. பூங்கா நகர், பெரம்பூர், புரசைவாக்கம், அண்ணா நகர், சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]
சென்னை மாநகராட்சி வார்டு எண் 42, 45 முதல் 47 வரை, 61, 71, 72 மற்றும் 100 முதல் 106 வரை[1]
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1957 |
க. அன்பழகன் |
திமுக |
|
|
|
|
|
|
1962 |
ஜோதி வெங்கடாசலம் |
காங்கிரசு |
|
|
|
|
|
|
1967 |
ஏ. வி. பி. ஆசைத்தம்பி |
திமுக |
36,133 |
53.09 |
ஜோதி வெங்கடாசலம் |
காங்கிரசு |
29,187 |
42.88
|
1971 |
இராம. அரங்கண்ணல் |
திமுக |
40.596 |
51.84 |
எம். கோதண்டபாணி நாயுடு |
காங்கிரசு |
35,733 |
45.63
|
1977 |
எஸ். மணிமுடி |
திமுக |
26,746 |
38 |
தெய்வசிகாமணி |
அதிமுக |
19,414 |
28
|
1980 |
இளையபெருமாள் |
காங்கிரஸ் |
38,200 |
61 |
சிவனேசன் |
காங். (யு) |
23,444 |
37
|
1984 |
எஸ். பாலன் |
திமுக |
29,795 |
51 |
ராமுலு |
காங்கிரஸ் |
27,246 |
47
|
1989 |
பரிதி இளம்வழுதி |
திமுக |
38,032 |
49 |
போளூர் வரதன் |
காங்கிரஸ் |
17,063 |
22
|
1991 |
பரிதி இளம்வழுதி |
திமுக |
23,139 |
50 |
யசோதா |
காங்கிரஸ் |
21,936 |
48
|
1996 |
பரிதி இளம்வழுதி |
திமுக |
51,061 |
71 |
லட்சுமி |
காங்கிரஸ் |
13,876 |
19
|
2001 |
பரிதி இளம்வழுதி |
திமுக |
33,189 |
48 |
ஜான் பாண்டியன் |
அதிமுக |
33,103 |
48
|
2006 |
பரிதி இளம்வழுதி |
திமுக |
38,455 |
48 |
சத்யா |
மதிமுக |
31,975 |
40
|
2011 |
கே. நல்லதம்பி |
தேமுதிக |
51,772 |
46.23 |
பரிதி இளம்வழுதி |
திமுக |
51,570 |
46.05
|
2016 |
கே. எஸ். இரவிச்சந்திரன் |
திமுக |
55,060 |
46.74 |
பரிதிஇளம்வழுதி |
அதிமுக
|
44,381 |
37.68
|
2021[2] |
ஐ. பரந்தாமன் |
திமுக |
68,832 |
57.71 |
ஜான்பாண்டியன் |
டி.எம்.எம்.கே |
30,064 |
25.21
|
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
|
|
|
|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மொத்தம்
|
வேட்புமனு தாக்கல் செய்தோர்
|
|
|
|
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
|
|
|
|
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
|
|
|
|
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
|
|
|
|
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
�� %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
|
%
|
https://www.india.com/assembly-election-2016/tamil-nadu/egmore/