உள்ளடக்கத்துக்குச் செல்

ada

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • ada, பெயர்ச்சொல்.
  1. அடா (கணிப்பொறி மொழி)

விளக்கம்

[தொகு]
  1. ஒரு கணினி மொழி. அமெரிக்க இராணுவத்துறை உருவாக்கிய உயர்திறன் நிரலாக்க மொழி. உலகின் முதலாவது நிரலான அடா அகஸ்டா லவ்லேஸ் நினைவாக "அடா" எனப் பெயரிடப்பட்டது.


( மொழிகள் )

சான்றுகோள் ---ada--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=ada&oldid=1819780" இலிருந்து மீள்விக்கப்பட்டது