assault
ஆங்கிலம்
[தொகு]![](https://cdn.statically.io/img/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9c/ModernEgypt%2C_Opening_of_Luxor-Aswan_rail_line%2C_Album-2-BAL-00000606-0021.jpg/220px-ModernEgypt%2C_Opening_of_Luxor-Aswan_rail_line%2C_Album-2-BAL-00000606-0021.jpg)
தாக்க முனைதல்
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
assault
- தாக்கு; திடுமெனத் தாக்க முனைவு; வன்தாக்கு; வலிந்து தாக்குதல்; வலியத்தாக்குதல்
- தடைய அறிவியல். தாக்கு
- திடீர்தாக்குதல், மேற்சென்றெதிர்த்தல், முற்றுகை, மோதுதல்,
- (சட்டம்.) வலிந்து தாக்குதல், வசைத்தாக்கு, தாக்க முனைதல்
- (வினை.) தாக்கு, முற்றுகைசெய், வலிந்து எதிர், வசைகொண்டு தாக்கு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் assault